அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமையை அடுத்து, திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள், இன்று (28) பட்டாசு கொளுத்திக் கொண்டாடியதுடன், பாற்சோறும் உண்டு மகிழ்ந்தனர்.
23 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
41 minute ago