2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா தடுப்பு நிலையமாக இளைஞர் படையணி நிலையம்

Princiya Dixci   / 2021 மே 10 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், சீனி ஆலை, இளைஞர் படையணி நிலையம், கொரோனா தடுப்பு மத்திய நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

நூறுக்கும் மேற்பட்ட நோயாளர்களை இங்கு அனுமதித்து கிகிக்சையளிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரல, கந்தளாய் இளைஞர் படையணி நிலையத்தை சென்று பார்வையிட்டார்.

இதன்போது திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜி.எம்.கொஸ்தாவிடம் விவரங்களை பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X