எப். முபாரக் / 2018 நவம்பர் 28 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஈச்சிலம்பற்றுப் பகுதியில் வீடொன்றினுள் அனுமதியின்றி நுழைந்து, கொலை அச்சுறுத்தல் விடுத்த இருவரை, நேற்று (27) கைது செய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு நடந்த குடும்பத் தகராறை மனதில் வைத்தே இக்கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், ஈச்சிலம்பற்று, கல்லடிப் பகுதியைச் செர்ந்து 24, 27 வயதுடையவர்கள் எனவும், இவர்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago