Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஜூன் 13 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்ட கொவிட் -19 இணைப்பாளராக டொக்டர் என்.ரவிச்சந்திரன், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்காக ஜனாதிபதி செயலணியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் முக்கியமான அமைப்புகளில் நிலவுகின்ற தேவைகளை கண்டறிந்து அதனை நிவர்த்திக்கும் வகையில், இவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தங்களுடைய பிரச்சினைகளை மாவட்ட இணைப்பாளரின் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது மின்னஞ்சல் மூலமாக அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் 0770450860 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது ravidssoorya@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தங்களுடைய பிரச்சினைகளை தெரியப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
M
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025