Sudharshini / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளிலுள்ள சிறுவர்களின் சுகாதார நலன் பேணும் வருடாந்த வேலைத்திட்டம் நேற்று (23) கிண்ணியா முஸ்லிம் மகளிர்; மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த இலவச வைத்திய முகாமில் பல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு உடலியல் வைத்திய பரிசோதனைகளும் இடம்பெற்றன.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago