2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சித்திர கண்காட்சி

Sudharshini   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

திருகோணமலை சிறுவர் கலைக்கல்லூரி மாணவர்களது 'முகங்கள்' சித்திரக்கண்காட்சி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலக கல்விப் பணிப்பாளர் எஸ்.நிமலரஞ்சன் காட்காட்சியை  தொடக்கி வைத்தார்.

சித்திர ஆசிரியர் அருளானந்தம் அருள்பாஸ்கரனின் நெறிப்படுத்தலின் கீழ், 380 சிறுவர் சித்திரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை நாளை மாலை 5.30 மணி வரை பொதுமக்கள்  பார்வையிடலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .