2025 மே 19, திங்கட்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்டு உதவிகளைப் பெறாத மக்களுக்கு நிவாரணம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

சுனாமியால் பாதிக்கப்பட்டு இதுவரையில் எவ்வித உதவிகளையும் பெறாத மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸவுடன் பேசி உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  இம்றான் மஹரூப் தெரிவித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு, வீடமைப்பு வசதியோ வாழ்வாதார உதவிகளோ பெறாத மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களுக்குமிடையிலான சந்திப்பு மூதூரில், செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X