2025 மே 16, வெள்ளிக்கிழமை

சுமார் 100 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நாளொன்றுக்கு சுமார் 100  டெங்கு நோயாளர்கள்  அனுமதிக்கப்படுவதாக அவ்வைத்தியசாலை அத்தியட்சகர், டொக்டர் ஆர்.அனுசியா தெரிவித்தார்.

திருகோணமலை நகரம் மற்றும் கிண்ணியா  போன்ற இடங்களிலிருந்தே அதிகளவானோர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் மாணவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக வைத்தியசாலைகளில் இடவசதி போதாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .