Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
ட்ரான்பேரன்ஸ் பேரன்ஸ் இண்டநேசனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மக்களின் நலனும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரண்டு செயலமர்வு நேற்று சனிக்கிழமையும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் திருகோணமலை சர்வோதய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில்,25 பேர் கலந்து கொண்டார்கள்.
இதில் வளவாளர்களாக ஜெயசிறி.டி.எம்.ஜி.சந்திரசேன மற்றும் ஹரித்த தகநாயக்க ஆகியோர் மக்கள் நலன் பற்றிய விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தினர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago