2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

சிரமதானம்

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

திருகோணமலை துறைமுகப்பகுதியில் கிடந்த ஒருபகுதி குப்பைகளை சிறகுகள் கல்வி அமைப்பின் ஆசிரியர் பவித்திரன் தலைமையிலான மாணவர்கள் குழுவினர் இன்று காலை சிரமதானம் மூலம் அகற்றினர்.

துறைமுகக்கடல் பகுதியான மட்டிக்களிப்புகுதியில் கடலில் கொட்டப்படும் கழிவுகள் பெருமளவில் கரையொதுங்கி சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. இதனையடுத்து, மேற்படி கல்வி நிறுவனத்தின் மாணவர்கள், ஆசிரியர்களான செந்தூரன் பவன் அடங்கலான குழுவினர் இக்குப்பைகளை அகற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .