Niroshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை பதவி சிறிபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் பதவிசிறி பொலிஸாரினால் இன்று புதன்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து சிறுமியின் தாயார் பொலிஸ்நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூவர் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் இருவரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள மற்றொரு சந்தேக நபரை கைதுசெய்ய நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago