2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன்  கியாஸ்

அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் கிண்ணியா, கங்கையாற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிண்ணியா  பிரதேசத்தைச்  சேர்ந்த இருவருக்கு, முறையே ஐயாயிரம் ரூபாய், ஏழாயிரம் ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த மூன்று நபர்களையும் மூன்று டிப்பர்  உழவு இயந்திரங்களையும் கிண்ணியா பொலிஸார் கைது செய்து இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே,  நீதவான் சரவணராஜா இன்று (28) இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு மணலும் அரசுடமையாக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X