Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரிஷா
திருகோணமலை, கிண்ணியா, கண்டல் காடு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்ந்த ஆறு டிப்பர் வண்டிகளையும் மூன்று உழவு இயந்திரங்களையும் கிண்ணியா பொலிஸார், இன்றுக்(24) கைப்பற்றினர்.
இதன்போது, சட்டவிரோதமான மணல் அகழ்ந்த குற்றச்சாட்டில் ஒன்பது சந்தேகநபர்களை, பொலிஸார் கைது செய்தனர்.
தற்போது நீதிமன்ற விடுமுறைக் காலம் என்பதால் பொலிஸார் பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
35 minute ago