Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ் -
திருகோணமலை , குச்சவெளி கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ள வலையைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் குச்சவெளி நீதவான் நீதிமன்றத்தால் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் ஷாமிலா ரத்னநாயக்க இந்த உத்தரவினை வழங்கினார்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago