அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியில், மீன் பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட உபகரணங்களுடன் ஒருவர், விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால், இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், சீனக்குடா செஞ்சிலுவைச் சங்க வீட்டுத்திட்டத்தில் வசித்துவரும் 72 வயதுடையவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago