Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் கோவில் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா, கோவிலின் பிரதம குரு சமூக தீபம் சிவஸ்ரீ அ. ரசரெத்தினம் தலைமையில், இம்மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடியார்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அடியார்களது சகல நேர்கடன் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, சமூக இடைவெளி, முகக் கவசம் என்பன அத்தியவசியமாக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago