2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

சம்பூரில் நடமாடும் சேவை

Freelancer   / 2023 ஜூலை 09 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (09)  நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதனை மாகாண சுகாதார சேவை திணைக்களம், மாகாண சமூக சேவை திணைக்களம்,மூதூர் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.இவ் நடமாடும் சேவைக்கான அனுசரனையை இளைஞர் அபிவிருத்தி அகம் ஏற்பாடு செய்திருந்தது.



இவ் நடமாடும் சேவையில் வைத்திய முகாம், முதியோர் கொடுப்பணவு,தேசிய அடையாள அட்டை,பிறப்பு இறப்புச் சான்றிதழ்,மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை, என பல்வேறு சேவைகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .