2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சர்வதேச மாநாடு தொடர்பாக கலந்துரையாடல்

Freelancer   / 2023 ஜூலை 27 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

 உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கைக் கிளையினர் அதன் சிரேஸ்ட உபதலைவர் ஒ.குலேந்திரன் அவர்களின் தலைமையில்  புதிதாக  பதவியேற்றுள்ள கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பானர் சரவணமுத்து நவநீதன் அவர்களை புதன்கிழமை(26) அவரது அலுவலகத்தில் சந்தித்து எதிர்வரும் 2024ம் ஆண்டு ஆடி மாதம் 27,28,29ம் திகதிகளில் திருக்கோணமலையில் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .