2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் சின்னையா குருநாதனின் நினைவேந்தல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர். சின்னையா குருநாதனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, “நீங்களும் எமுதலாம்” ஆசிரியர் கவிஞர் எஸ். ஆர்.தனபாலசிங்கம் தலைமையில், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சங்க மண்டபத்தில், செம்டெம்பர் 1ஆம் திகதி மாலை 04 மணிக்கு நடைபெறவுள்ளது.

“நீங்களும் எமுதலாம்” வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், “ஊடகத்துறையில் சி. குருநாதன் பணிகள்” என்னும் தலைப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் உரையாற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .