2025 மே 14, புதன்கிழமை

சிறுமியை வல்லுறவுக்கு முயற்சித்தவருக்கு விளக்கமறியல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

16 வயதுச் சிறுமியை வல்லுறவுக்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞனை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபரை, மொறவெவ பொலிஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் நேற்று (2)  ஆஜர்படுத்திய போது, பதில் நீதவான் ஏ.எம். முஹீத் இந்த உத்தரவை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X