Freelancer / 2022 ஜூலை 05 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா சென்ற போது தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப கந்தளாய் பிரதேசத்திலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்றார்.
இதனைக் கண்ட இராணுவத்தினர் வெளிநாட்டு சுற்றுலா பயணி சென்ற வாகனத்தினை முன்னால் எடுத்து வாகனத்திற்கு தேவையான எரிபொருளை இராணுவத்தினர் பெற்றுத்கொடுத்தார்கள்.
இந்த செயற்பாட்டுக்கு இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணி சல்யூட் அடித்து நன்றி தெரிவித்து அவ்விடத்திலிருந்து விடைபெற்றார்.

59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago