2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சுவிங்கம் சாப்பிட்டவருக்கு அபராதம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறந்த நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, வழக்காளர் ஒருவர், சுவிங்கம் உட்கொண்டமைக்காக ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு, திருகோணமலை நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.

நீதிமன்றத்தை அவமதித்தது, ஒழுக்கமற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பில், திருகோணமலை நீதிமன்றப் பொலிஸாரால் இக்குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தக் குற்றப்பத்திரம், திருகோணமலை நீதிமன்றம் பிரதான நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, 24 வயது இளைஞனுக்கே, மேற்படி அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X