Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாற்று கட்சிகளைச் சேர்ந்த பலர் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் இணைந்து கொண்டார்கள்.
குறித்த நிகழ்வு, நேற்று (07) நடைபெற்றுள்ளதோடு, இதில் குச்சவெளி, சல்லிமுனை, இறக்கக்கண்டி உட்பட பல மாற்றுக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி, பொதுஜன பெரமுன போன்ற ஆதரவாளர்கள் பலர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பின் வெற்றிக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரீஸுடன் இணைந்துகொண்டார்கள்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago