Editorial / 2020 மார்ச் 13 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு திகதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து,
ஜனசெத பெரமுன கட்சியினர், திருகோணமலையில், இன்று (13)வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வானது, கட்சியின் தலைவர் சங்கைக்குரிய பட்டாரமுல்லே சீலரத்தன தேரரின் தலைமையில், திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .