Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகன்னுமா நேற்று திங்கட்கிழமை திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது,கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அகமடை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் விவசாயம், சுற்றுலாத்துறை, வீதி அபிவிருத்தி தொர்பாக இருவரும் கலந்துரையாடினார்கள்.

37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago