2025 மே 16, வெள்ளிக்கிழமை

டெங்குக் காய்ச்சலினால் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்,  அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக குறிஞ்சாக்கேணியைச்  எம்.ஹாலித் (வயது 43) இன்று (7)  காலை உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக   உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .