2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

டைனமைட் பயன்படுத்திய மீனவர்களுக்கு அபராதம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் டைனமைட்டுக்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் கைதான மீனவர்கள் 07 பேருக்கும், தலா ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து, குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற  நீதவான்  விஷ்வானந்த பெர்ணான்டோ, நேற்றுப் புதன்கிழமை (10) உத்தரவிட்டார்.

கடந்த 05ஆம் திகதி கடற்படையினருடன் குச்சவெளி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், டைனமைட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .