Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
டுபாய் நாட்டில் சனிக்கிழமை (26) மாலை இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை, மூதூரைப் பிறப்பிடமாகவும் குருநாகலை வசிப்பிடமாகவும் கொண்ட பிச்சைத்தம்பி பாஹீம் (வயது 36) என்ற இளம் குடும்;பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கடையொன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டு வீதிக்கு வந்த இவரை எதிர்பாராதவிதமாக வாகனமொன்று மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago