2025 மே 05, திங்கட்கிழமை

டைனமைட் பயன்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, குச்சவெளிப் பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி டைனமைட் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று  (09) உத்தரவிட்டார்.
38, 23, 55 வயதுகளையுடைய மூவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X