2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, ரொட்டவெவ விவசாய சங்கத்தினால் உரம் பெற்றுக்கொண்ட விவசாயிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

விவசாய சங்கத்தின் தலைவர் எஸ்.பைசர் மற்றும் செயலாளர் ஏ.ரிஸ்வான் ஆகியோரினால் கிராமத்தில் உள்ள அனைத்து உரம் பெற்ற குடும்பங்களுக்கும் இரண்டு கன்றுகள் அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .