Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், ஏ.எஸ்.எம்.யாசீம், நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த அப்துல் காதர் இக்ரம் (வயது 25 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago