Niroshini / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
தோப்பூர் பிரதேசத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சாரசபையின் மூதூர் கிளை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த நான்கு மாத காலமாக தோப்பூர் பிரதேசத்தில் நாளொன்றுக்கு பலமுறை மின்சாரம் தடைப்படுவதை கரும்மிற்கொண்டு திருத்த வேலைகள் செய்ய வேண்டி இருப்பதால் நாளை மின்சார வெட்டு இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026