Sudharshini / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை -மகாதிவுள்வெவ பகுதியில் திருமண வீடொன்றில் இரு குழுக்களுக்கு இடையே எற்பட்ட கைகலப்பில், படுகாயமடைந்த ஒருவரை வைத்தியாசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் நேற்று (18) தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் திருகோணமலை -மகாதிவுள்வௌ பகுதியைச் சேர்ந்த எச்.சிறில் பிறேமதிலக என்ற வயது 57 வயதான வயோதிபரே படுகாயமடைந்துள்ளார்.
இதேவேளை, கைகலப்பில் ஈடுபட்ட ஏனையோர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026