Niroshini / 2016 மே 20 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டம் தழுவிய மாபெரும் ஈமானிய எழுச்சி மாநாடு நாளை சனிக்கிழமை மாலை பிற்பகல் 4.00 தொடக்கம் இரவு 10.00 மணி வரை தி-கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
றாபித்து அஹ்லிஸ் சுன்னா திருகோணமலை பிராந்திய கிளையுடன் இணைந்து கிண்ணியா தௌஹீத் ஜமாஅத் இதனை ஒழுங்கு செய்துள்ளது.
இம் மாநாட்டில் வந்து கலந்துசிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.
13 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago