Niroshini / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சிறைச்சாலையில் சிறைச்சாலை அத்தியட்சகர் யூ.ஜி.டபிள்யூ.தென்னக்கோன் தலைமையில் சிறைச்சாலை மண்டபத்தில் சமய நிகழ்வுகள் நடைபெற்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் பங்குபற்றியதோடு கிறிஸ்தவ கைதிகளுக்கு பாதர் ரொபாட் கிங்ஸ்லியும் இஸ்லாமிய கைதிகளுக்கு எ.ஆர்.எம்.பரீட் மௌலவியும் பௌத்தமத கைதிகளுக்கு காரியா ரத்தின பௌத்த தேரரும் ராமலிங்கம் குருக்களும் தத்தமது சமய நடவடிக்கைகள் பற்றி கைதிகளுக்கு தெளிவுபடுத்தினர்.
இந்நிகழ்வில்,பிரதான ஜொயிலர் சஞ்ஞீவ மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கலந்து கொண்டனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026