2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தங்கச்சங்கிலி அபகரிப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

தோப்பூர், முன்னம்பொடிவெட்டைப் பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை   இனந்தெரியாதோர் செவ்வாய்க்கிழமை (08) மாலை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீதியில் நடந்துவந்துகொண்டிருந்த இப்பெண்ணின் தங்கச்சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் அறுத்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .