Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு நிருபர்கள்
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலம்போற்றாறு- சித்தி விநாயகர் தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாக, குடும்பஸ்தார் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (21) அதிகாலை 5.00 மணியளவில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் முள்ளிப் பொத்தானையைச் சேர்ந்த
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.ஆர்.றிபாஸ் (வயது- 35) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சடலம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, உடனடியாக தம்பலகாமம் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026