Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் 2020 ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா இன்று பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது.
தைப்பொங்கல் விழாவுக்கு இராணுவ அதிகாரி விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago