எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூரில், 88 ஆயிரம் ரூபாய் தாபரிப்பு பணத்தை செலுத்தாத நபருக்கு 11 மாதங்கள் சிறைதண்டனை விதித்து, மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று (03) உத்தரவிட்டார்.
மூதூர்,கூனித்தீவு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர், இரண்டு பிள்ளைகளுக்கு மாதாந்தம் எட்டாயிரத்து என்னூறு ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தி வந்துள்ளார்.
எனினும், கடந்த 11 மாதங்களாக தாபரிப்பு பணத்தை செலுத்தாது தலைமரைவாகியிருந்த நிலையில், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .