2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

திடீர் சுற்றிவளைப்பு; 12 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர் 

மூதூர் நீதவான் நீதி மன்ற எல்லைக்குட்பட்ட மூதூர், சம்பூர் ஆகிய  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பிரதேசங்களில் திருகோணமலை மாவட்ட ஹலால் திணைக்கள உத்தியோகத்தர்களால் நேற்று (15) திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் திடீர் சுற்றி வளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில்  சாராயம் வைத்திருந்தமை, அனுமதிப்பத்திரம் இல்லாமல் அரச சாராயம் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இப்பிரதேசங்களைச் சேர்ந்த கைதுசெய்யப்பட்ட  12 நபர்களுக்கெதிராக, மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .