2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தலைமையில் நேற்று (01) சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

மலர்ந்துள்ள 2019ஆம் ஆண்டின் சத்தியப்பிரமாண நிகழ்வு, அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம், திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் நேற்றுக் காலை 8.45 மணியளவில் இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில், பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா, மேலதிக நீதவான் ச மீனாகுமாரி ரத்னாயக்க, மாவட்ட நீதிபதி எம். பீ. முஹைதீன் உள்ளிட்டோரும் திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X