2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபராக பீ.ஆர்.எஸ்.ஆர்.நாகாமுல்ல, இன்று (25)  தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் அனைத்துப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

நாகாமுல்ல, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .