Editorial / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடமையாற்றும் 5 பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் கடமைப் பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சுய தனிமைப்படுத்தப்பட்ட 32 குடும்பங்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தால் இன்று (26) பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1,000 ரூபாய் பெறுமதியான பொருள்கள் அவர்களுடைய வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டன.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago