2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் அமைச்சர் நாமல்

Princiya Dixci   / 2021 மார்ச் 31 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டத்துக்கான திருகோணமலை மாவட்டக் கூட்டம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  தலைமையில், திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்   இன்று (31) நடைபெற்றது.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக கபில நுவான் அத்துகோரல, எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத், மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோரல உள்ளிட்டோரும் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X