Janu / 2024 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மூலமாக ஆர்ப்பாட்டமொன்று திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை(30) முன்னெடுக்கப்பட்டது .
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள் இதில் கலந்து கொண்டதுடன் பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது .
ஏ. என். கீத்




8 minute ago
12 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
20 minute ago