Freelancer / 2022 ஏப்ரல் 15 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நகரில் இன்று நண்பகல் முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மேலும், எரிபொருள் நிரப்ப வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வைதை அவதானிக்கமுடிகின்றது. (R)
53 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
57 minute ago
2 hours ago