2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

திருகோணமலையில் கிளை அலுவலகம்

Editorial   / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கொழும்பு, டொக்யாட் கிளை அலுவலகம், திருகோணமலையில் உள்ள வளாகத்தில், இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக துறைமுகங்கள் கப்பற்றுறை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர கலந்துகொண்டு  திறந்து வைத்தார்.

உற்பத்தி துறையின் ஏற்றுமதி இறக்குமதி ஊடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில், திருகோணமலை துறை முக வளாகத்தில் இக்கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் டொக்யாட் நிறுவனத்தின் தலைவர் டானக மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X