Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 11 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், திருகோணமலை கிளையால் திருகோணமலை செயிண்ட்
செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் கல்லூரிக்கு விஜயம் செய்து, டெங்கு பற்றி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களை பாடசாலையில் நுளம்பு இனப்பெருக்கம் செய்வதற்கான தண்ணீர் தங்கி நிற்கின்ற இடங்களை அவதானித்து தூய்மையாக்கும்திட்
பாடசாலை துப்பரவுப் பணியை முடித்தபின்,
டெங்கு நோய், அறிகுறிகள், டெங்கு நோய் வராமல் எப்படி பாதுகாப்பாக இருத்தல் அவற்றின் பாதிப்பை எவ்வாறு தடுப்பது பற்றி செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன் தெளிவுபடுத்தினார்.
இது ஒரு தொடர்ச்சியானவேலைத்திட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025