Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை, திருக்கடலூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலின் வருடாந்த ஆடிப்பூர பிரம்மோற்சவம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் திருவிழா நடை பெறும்.
02-08-2019 வெள்ளிக்கிழமை காலை இரதோற்சவமும், 03-08-2019 சனிக்கிழமை அதிகாலை திருகோணமலை கடற்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.உற்சவகாலக் குருவாக ஆகம கிரியா பாவணர் தேவி உபாசகர் சிவஸ்ரீ செல்வசர்மிள குருக்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025