Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நாளை (14) காலை 9.15 மணிக்கு ஜே.எஸ்.எம்.அசங்க அபயவர்தன, தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளாரென, மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அரச அதிபராக கடமையாற்றிய என்.ஏ.ஏ.புஷ்பகுமார ஓய்வு பெற்றுள்ளதையடுத்து, இவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
புதிய அரச அதிபர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன், இலங்கை நிர்வாக சேவை தரம் Iஐ சேர்ந்தவராவர்.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago